Po Ne Po :
http://s01.download.tamilwire.com/songs/_0-9/3/Oo%20-%20TamilWire.com.mp3Ne Partha :
http://s01.download.tamilwire.com/songs/_0-9/3/Nee%20Partha%20-%20TamilWire.com.mp3
Idazhin Oram :
http://s01.download.tamilwire.com/songs/_0-9/3/Idhazhin%20Oram%20-%20TamilWire.com.mp3
Po Ne Po :
போ நீ போ
போ நீ போ
தனியாக தவிக்கின்றேன்
துணைவேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ
இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் அன்பே போ
உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ
தனியாக தவிக்கின்றேன்
துனைவேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ
உன்னாலே உயிர் வாழ்கிறேன்
உனக்காக பெண்ணே
உயிர் காதல் நீ காட்டினாள்
வாழ்வேனே பெண்ணே
இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா
இருள் உள்ளே தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா
போ நீ போ
போ நீ போ
என் காதல் புரியலையா
உன் நஷ்டம் அன்பே போ
என் கனவு கலைந்தாலும்
நீ இருந்தாய் அன்பே போ
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ
இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் அன்பே போ
உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ
தனியாக தவிக்கின்றேன்
துணைவேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ
Ne Partha :
நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா
கேட்காத வரமா
இது போதுமா ..இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா ..அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்த நாள் ..நம் வசம் வருமா
உயிர் தாங்குமா ..என் விழிகளில் முதல் வலி
நிஜமடி பெண்ணே ..தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் ..நடமாட
வலி வலி பெண்ணே..வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை ..மெதுவாக
நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா
கேட்காத வரமா
நிழல் தரும்
இவள் பார்வை
வழி எங்கும் இனி தேவை
உயிரே உயிரே
உயிர் நீ தான் என்றால்
உடனே வருவாய் உடல் பாரும் உன்னால்
மணல் இன்றி குளிர் வீசும்
இது எந்தன் சிறு வாசம்
இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே
நிஜமடி பெண்ணே ..தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் ..நடமாட
வலி வலி பெண்ணே..வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை ..மெதுவாக
நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா
கேட்காத வரமா
இது போதுமா ..இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா ..அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்த நாள் ..நம் வசம் வருமா
உயிர் தாங்குமா..
Idazhin Oram :
இதழின் ஒரு ஓரம்
சிரித்தாய் அன்பே
நிஜமாய் இது போதும்
சிரிப்பால் அன்பே
என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
என் ஆண் கர்வம் மறந்தின்று
உன் முன்னே பணிய வைத்தாய்
சொல்லு நீ i love you
நீ தான் என் குறுஞ்சி பூ
என் காதல் என்றும் true
will make sure you'll never feel blue!
ஒ ..எல்லாம் மறந்து உன் பின்னே வருவேன்
நீ சம்மதித்தால் நான் நிலவையும் தருவேன்
உன் நிழல் தரை படும் தூரம் நடந்தேன்
அந்த நொடியை தான் கவிதை வரைந்தேன்
oh பெண்ணே என் கண்ணே
செந்தேனே வா முன்னே
என் உயிருக்குள் பெயரை விதை
என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
என் ஆண் கர்வம் மறந்தின்று
உன் முன்னே பணிய வைத்தாய்
oh பெண்ணே என் கண்ணே
செந்தேனே வா முன்னே
என் உயிருக்குள் பெயரை விதை
சொல்லு நீ i love you
நீ தான் என் குறுஞ்சி பூ
என் காதல் என்றும் true
will make sure you'll never feel blue!

No comments:
Post a Comment